Allu Arjun & Basil Joseph : மல்லு அர்ஜுன் இஸ் பேக்! மின்னல் முரளி இயக்குநருடன் கைக்கோர்க்கும் ஐகான் ஸ்டார்! இது அந்த “சூப்பர் ஹீரோ” கதையா?

Icon Star Allu Arjun and Minnal Murali director Basil Joseph collaborating for a new pan-Indian film.

கேரளா முதல் ஆந்திரா வரை மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அல்லு அர்ஜுன், முதன்முறையாக ஒரு மலையாள இயக்குநருடன் நேரடித் தமிழ்-தெலுங்கு படத்தில் இணையவுள்ளார்.