தூத்துக்குடி அருகே வாகனம் ஏற்றி எஸ்.ஐ கொலை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது ஏரல். ஏரல் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டராக பாலு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அருகே உள்ள கொற்கை என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தபோது போதையில் …
