“மிஸ்ஸான அஜித் படம்… அங்காடி தெருவும் கைநழுவியது!” சீரியல் நடிகர் இர்பான் பகிர்ந்த நெகிழ்ச்சி சினிமா கதை!

Editorial visual featuring television actor Irfan's career interview.

“வெங்கட் பிரபுவின் ‘சரோஜா’, அஜித்தின் ‘ஏகன்’ மற்றும் ‘அங்காடி தெரு’ வாய்ப்புகள் கைநழுவியது குறித்து பிரபல சின்னத்திரை நடிகர் இர்பான் அண்மைய பேட்டியில் பேசியுள்ளார்.”

இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் ‘ஹைக்கூ’ திரையரங்கு வெளியீட்டு தேதி அறிவிப்பு

Theatrical release announcement graphic for Haiku.

“இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.”