ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட எஸ்.ஐ உடல் அடக்கம்

boominathan

திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு எஸ்.எஸ் ஐயாக இருந்தவர் பூமிநாதன். இவர் நேற்று ஆடு திருடர்களை பிடிக்க சென்றபோது ஆடு திருடர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இன்று தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. …

Read more