ஒரு காலத்தில் சர்ச்சையில் சிக்கி கைவிடப்பட்ட பெயர்… இப்போது கம்பேக் கொடுக்கும் கமல்ஹாசனின் ‘சண்டியர்’!

Actor Kamal Haasan speaking with a thoughtful expression during a press event.

கடந்த 2003 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சைக்குப் பிறகு கைவிடப்பட்ட ‘சண்டியர்’ தலைப்பை, 23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது புதிய படத்திற்காக கமல்ஹாசன் மீண்டும் கையில் எடுத்துள்ளார்.