Rajini on SPB : “விடிய விடிய பாடினார்” – எஸ்பிபி சிலைக்கு ரஜினிகாந்த் வாழ்த்து.. விமானத்தில் நடந்த அந்தச் சம்பவம்!
மறைந்த பாடகர் எஸ்பிபி-க்கு சிலை அமைக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த், அவருடன் பயணித்தபோது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.
