இந்தியர்கள் உக்ரைன் எல்லைகளை கடக்க வேண்டாம்- இந்திய அரசு அறிவுறுத்தல்
உக்ரைனில் உள்ள இந்தியர்கள், இந்தியத் தூதரக அதிகாரிகளின் முறையாக வழிகாட்டுதல் இல்லாமல் எல்லைகளை நோக்கிச் செல்ல வேண்டாம் என கீவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதல் 3வது நாளாக …
