எங்களுக்கு டார்ச் வேண்டாம் கமலுக்கு விட்டுக்கொடுத்த எம்.ஜி.ஆர் கட்சி
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த நாடளுமன்ற தேர்தலில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த சின்னத்தை அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்ட கமல் கட்சியினர் டார்ச் அடித்தும் கமல்ஹாசனின் கட்சியால் புதிய ஒளி பரவுகிறது …
