Posted incinema news
ஆவி வாழ்க்கையில் ஒன்று சேரும் காதலர்கள்- காதலை வித்யாசமாய் சொன்ன படம்.
1988ம் ஆண்டு வெளியான திரைப்படம் என் ஜீவன் பாடுது. 80களின் முன்னணி நடிகர்கள் அனைவரையும் வைத்து படம் செய்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன், இம்முறை இணைந்தது அந்த நாளைய பிரபல நாயகன் கார்த்திக்குடன். கார்த்திக் , சரண்யா,சுதா ஸ்வர்ணலட்சுமி என்ற இருவர் நாயகிகள்.…
