சூர்யாவை பார்க்கணும்- என் உயிர் தோழன் பாபு கண்ணீர் பேட்டி
என் உயிர் தோழன் படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்தவர் பாபு. தொடர்ந்து பெரும் நடிகராக வந்து இருக்க வேண்டியவர் சில ஆண்டுகளிலேயே அவர் வேறு ஒரு படத்தில் நடித்தபோது டூப் போடாமல் …
