உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவி யாருக்கு- திமுக பேச்சு வார்த்தை
மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகள் தொடர்பாக, திமுகவில் அமைக்கப்பட்டுள்ள நால்வர் குழு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான …
