மீண்டும் டிஜிட்டலில் ரிலீஸ் ஆகும் உலகம் சுற்றும் வாலிபன்
கடந்த 1973ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பாக எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்து இயக்கி வெளியிட்ட படம். ரத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கும் ஒரு விஞ்ஞானி பற்றிய கதை. …
