ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய பாடல்- உயிரே என்ற பாடல் வெளியிடப்பட்டது
எஸ்.எஸ் ராஜமவுலி இயக்க ஆர் ஆர் ஆர் என்ற படம் தயாராகி வருகிறது. மிக பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்படும் இப்படத்தில் உயிரே என்ற பாடல் வெளியிடப்பட்டது. https://www.youtube.com/watch?v=oSI5jC6l-Hw&list=PL4uyuv0FVO9xCrvDlMA-RlebVOE852IZj&index=3
