உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் குறித்து கமல்

E3Bya0KVcAQFtow 1

கடந்த 1982ல் வெளிவந்த சிம்லா ஸ்பெஷல் படத்தில் வெளிவந்த உனக்கென்ன மேலே நின்றாய் பாடலை யாராலும் மறக்க முடியாது. எஸ்.பி.பி பாடிய இந்த பாடலுக்கு எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார். சமீபத்தில் ஜூன் 4ம் தேதி மறைந்த …

Read more