திரு உத்தரகோசமங்கையில் ஹெச்.ராஜா தரிசனம்
உலக புகழ்பெற்ற நடராஜர்களில் ஒருவராக உத்திரகோசமங்கையில் வீற்றிருக்கும் நடராஜர் இருக்கிறார். இங்குள்ள நடராஜர் சிலை ஆளுயர பச்சை மரகதக்கல்லால் செய்யப்பட்ட நடராஜர் சிலையாகும். இந்த நடராஜர் சிலைக்கு வருடத்துக்கு ஒரு முறைதான் ஆருத்ரா அபிசேகம் …
