தமிழக டி.ஜிபிக்கு ஹெச்.ராஜாவின் கடுமையான வேண்டுகோள்
விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைத்து கொண்டாடுவதும் அதை நீர்நிலைகளில் கரைப்பதும் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. தற்போதைய திமுக அரசு கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சிலைகளை வைக்க தடை விதித்துள்ளது. இந்த நிலையில் …
