Latest News2 years ago
அனைத்து நற்பலன்களையும் தரும் உச்சிஷ்ட கணபதி வழிபாடு செய்யும் முறை முழு விளக்கம்
திருமண தடைகள் நீங்க, காதல் கைகூட, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரந்து சண்டை சச்சரவின்றி கருத்தொருமித்து நெருக்கமாக வாழவும் ,தாம்பத்திய உறவு பலப்படவும், செல்வச் சேர்க்கைக்கும் உச்சிஷ்ட கணபதி உபாசனை மிகச் சிறந்தது. தந்திர சாஸ்திரத்தில்...