அதிமுக செய்தி தொடர்பாளராக அப்சரா ரெட்டி நியமனம்
அதிமுக செய்தி தொடர்பாளராக அப்சரா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். தொலைக்காட்சிகளில் பிரபலமான ஆளுமைகளை வைத்து நிகழ்ச்சி நடத்தியவர் இவர். திருநங்கையான அப்சரா ரெட்டி …
