லிவிங் டு கெதரில் 3 வருடம் இருந்து விட்டு ஏமாற்றி சென்ற பெண்- எரித்துக்கொன்ற காதலர்
தற்போது லிவிங் டு கெதர் என்ற திருமணம் ஆகாமலே சேர்ந்து இருக்கும் முறை பெரு நகரங்களில் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. சென்னை செளகார்பேட்டையை சேர்ந்த துணிக்கடை நடத்தி வரும் 40 வயதான சந்தீப் …
