வானொலி இயக்குனர் பேச்சாளர் இளசை சுந்தரம் காலமானார்
இளசை சுந்தரம் என்றால் தெரியாத வானொலி நேயர்கள் கிடையாது. சிறந்த வானொலி பேச்சாளர். எதையும் நகைச்சுவையாக விவரிப்பது இவர் பாணி. பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நூலாசிரியர், ஆராய்ச்சியாளர், நகைச்சுவையாளர் , ஆன்மிக அறிஞர், அகில …
