திருப்பதி கோவிலில் இலவச டிக்கெட்டுகள் இன்று முதல் நேரடி விநியோகம்
கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா வந்த காலத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கடும் கட்டுப்பாடுகள் வந்தன. அதில் ஒன்றுதான் இலவச தரிசன சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் …
