மதுரை ஆதினத்துக்கு பலரும் அஞ்சலி

madurai adheenam

மதுரையில் உள்ளது திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மிகப்பழமையான ஆதின மடம். இந்த மடத்தின் 292வது குருமஹா சன்னிதானமாக இருந்தவர் அருணகிரி. இவர் ஒரு காலத்தில் பத்திரிக்கை நிருபராக இருந்தவர். உடல்நலக்குறைவால் நேற்று அண்ணாநகரில் உள்ள பிரபல …

Read more