வரும் வாரங்களில் ஊரடங்கு இருக்குமா?
கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருவதால் வெள்ளி சனி ஞாயிறு நாட்களில் அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் ஞாயிற்றுகிழமையாதலால் கடைகள் அடைக்கப்பட்டு ஊரடங்கு கடை பிடிக்கப்படுகிறது. எனினும் …
