கைதி இரண்டாம் பாகம் எடுக்க தடை

kaithi

கடந்த 2019ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி நடித்திருந்த இப்படம் வசூலில் சக்கை போடு போட்ட திரைப்படம். நல்லதொரு அதிரடியை இப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார் கார்த்தி. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார் …

Read more