பாலா மிகுந்த அவமானத்திற்குள்ளாக்கினார்- பாலாவை கிழித்து தொங்க விடும் தயாரிப்பாளர்

Director Bala

பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் ஆர்யாவின் அப்பாவாக நடித்தவர் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி. தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த நேரத்தில் பாலாவுடன் நட்பு ஏற்பட்டதாம். அந்த நட்பின் அடிப்படையில் அழகன் தமிழ்மணியை …

Read more