கோகுலத்தில் சீதை 25வது வருடம்- படம் உருவான உண்மை சம்பவம் குறித்து இயக்குனர் அகத்தியன்
இயக்குனர் அகத்தியனின் இயக்கத்தில் கடந்த 1996ல் வெளிவந்த திரைப்படம் கோகுலத்தில் சீதை. இப்படம் வெளிவந்து 25வது வருடத்தை நெருங்குவதால் இப்படம் குறித்து இயக்குனர் அகத்தியன் ஒரு சுவாரஸ்ய பதிவை தனது முகநூலில் வெளியிட்டிருக்கிறார். அது …
