தமிழ்நாட்டில் 2 நாட்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமிருக்காது- செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கடுமையான மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் சொல்லொணா துயறுற்றுள்ளனர். கடுமையான கோடை காலம் வெயில் வேறு தகிக்கிறது. …
