எக்ஸ்ட்ரா இரண்டு இட்லி கேட்டு வாங்கி சாப்பிட- கமகமக்கும் தேங்காய் சட்னி ரெசிப்பி
மெதுவான இட்லியை சூடாக சாப்பிடுவது அலாதிதான். இட்லியின் சுவையை விட அதற்கு தொட்டுக்கொள்ளும் சட்னி சாம்பார்தான் மிக விசேஷமாகும். பல உயர்தர சைவ உணவகங்களில் பார்த்து இருப்பீர்கள் இட்லி ரொம்ப சூடாக எல்லாம் இருக்காது …
