மலையாள நடிகர் சங்கம் சார்பில் பாவனாவுக்கு நடிக்க வாய்ப்பு மறுப்பு
மலையாள நடிகர் சங்கம் கடந்த 2008ல் டுவெண்டி டுவெண்டி என்ற படத்தை தயாரித்தது. நடிகர் சங்க வளர்ச்சிக்காக அனைவரும் கூட்டாக சேர்ந்து நடித்து இப்படத்தை தயாரித்தனர். இந்நிலையில் நடிகர் சங்கத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு …
