திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காட்சி தரும் வித்தியாசமான பிள்ளையார் கோவில்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உலகப்புகழ்பெற்றது. உலகம் முழுவதும் இருந்து பல பக்தர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். மாதம் மாதம் தவறாமல் இங்கு நடக்கும் பவுர்ணமி கிரிவலத்திலும் மக்கள் பங்கு கொள்கின்றனர். அதிலும் சில …
