ஆஸ்கர் விருது தகுதி பட்டியலில் இடம்பிடித்த சூர்யாவின் ஜெய்பீம்
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் வெளிவந்தது. இந்த படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்துடன் போலீஸ் லாக்கப்பில் ஒருவரை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துவார்கள் என்பதை இயக்குனர் …
