தியேட்டரைத் தொடர்ந்து இப்போது ஓடிடியில் மிரட்ட வரும் ‘ஆல் பாஸ்’! எந்த தளத்தில் தெரியுமா?
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து, ‘ஆல் பாஸ்’ திரைப்படம் தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
