போதைப்பொருள் கடத்தியதாக ஷாருக்கான் மகன் கைது
மும்பை கடற்கரையில் ஒரு கப்பலில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இதை தொடர்ந்து இதில் தொடர்புடையதாக பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். ஆர்யன் …
