உயரத்தை பெரிதுபடுத்தாமல் கலெக்டரான பெண்
டேராடூனில் மிலிட்டரிகாரர் ஒருவருக்கு பிறந்த குழந்தைதான் இவர். பிறந்தபோது உள்ளங்கை அளவுதான் இருந்துள்ளார் இவரை காப்பாறுவது கஷ்டம் தான் என்றனர் டாக்டர்கள் ஆனால் சற்றும் மனம் தளராமல் பார்த்துக் கொண்டனர் பெற்றோர் . தெருவில், …
