அரசு பேருந்து ஓட்டுநர் கை வெட்டப்பட்ட சம்பவம்- ஆளும் அரசு மீது எடப்பாடி புகார்

bus driver

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து காளவாசல் வழியாக திருப்பூருக்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற ஓட்டுநர் வண்டியை ஓட்டினார். அதன் பின்புறமாக …

Read more