ஆங்கில புத்தகத்தை காப்பியடித்த செல்வராகவன்
கார்த்தி, ரீமாசென் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் இடைவேளை வரை ஜாலியான கதையாகவும், இடைவேளைக்கு பிறகு புராணகால கதையாகவும் நகரும். இப்படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருந்தது. பார்த்திபனின் …
