ஆஃபர்களை அள்ளி கொடுக்கும் அமேசான்
ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்கும் தளங்கள் எத்தனையோ செயல்படுகின்றன. அவற்றில் எல்லாம் சூப்பர் ஸ்டாராக அமேசான் தளம் செயல்படுகிறது. அமேசான் தளத்தில் பண்டிகை காலங்களை முன்னிட்டு மொபைல்களுக்கு ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகிறது. ஆப்பிள் …
