மனதில் நினைத்ததை அப்படியே சொல்லும் ஆஞ்சநேயர் ஆருடம்
ஆருடங்களில் பலவகை ஆருடங்கள் உள்ளது. சகாதேவர் ஆருடம், அகத்தியர் ஆருடம், ஆஞ்சநேயர் ஆருடம் என ஆருடங்கள் உள்ளது. இந்த ஆருடங்கள் பழங்கால ஓலைச்சுவடி குறிப்புகளில் உள்ளதுபடி எடுக்கப்பட்டு புத்தகங்கள் ஆக்கப்பட்டன. தற்போது டிஜிட்டல் யுகம் …
