கோலிவுட்டில் அறிமுகமாகும் முன்னணி நடிகரின் வாரிசு… எச் வினோத் முன்னிலையில் பிரம்மாண்ட தொடக்கம்!

Actor Akash Murali debut movie launch pooja stills with director H Vinoth and producer Raahul from Romeo Pictures.

தமிழ் திரையுலகில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் தங்களது திறமையால் முத்திரை பதித்து வரும் நிலையில், தற்பொழுது கோலிவுட்டின் மிகச்சிறந்த கிளாசிக் நடிகரின் குடும்பத்தில் இருந்து மற்றுமொரு வாரிசு ஹீரோவாக தடம் பதிக்கிறார்.