சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக தயாரிக்கும் சித்ரா லட்சுமணன்

silk smitha

பிரபலமான தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் அந்தக்காலத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அதற்கு முன்பு பத்திரிக்கையாளராகவும் இருந்தவர் இவர். பின்பு மண்வாசனை, ஜல்லிக்கட்டு, வாழ்க்கை போன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார் இவர். தற்போது டூரிங் …

Read more