The Fire Nation Returns! — “நெருப்பு தேசத்தின் ஆதிக்கம் தொடங்குகிறது!” — ஜூன் 25 முதல் நெட்ஃபிக்ஸ்-ல் அவதார் சீசன் 2!
உலகப் புகழ்பெற்ற அனிமேஷன் தொடரை மையமாகக் கொண்டு உருவான ‘அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர்’ லைவ்-ஆக்ஷன் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 25-ம் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. நெருப்பு தேசத்தின் எழுச்சியை மையமாகக் கொண்ட இந்த சீசன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
