STR’s Arasan Shooting Status Out! — “வெறும் 20 நாள் ஷூட்டிங் தான் முடிஞ்சதா?! அதெல்லாம் பொய்!” — சிம்பு-வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ பட மாஸ் அப்டேட்; தீபாவளிக்கு தியேட்டர்ல தரமான ஆட்டம் இருக்கு!

Actor Silambarasan TR and director Vetri Maaran on the night shooting set of their upcoming movie Arasan.

வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘அரசன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் தற்பொழுது நைட்பாசிங் வேகத்தில் நடந்து வருவதாகவும், தீபாவளி ரேஸில் படம் களமிறங்குவது உறுதி என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளது.

Diwali 2026 Mega Clash: தீபாவளிக்கு நாலு தலைகள் மோதப்போகுது – சூர்யா, சிம்பு, கார்த்தி, தனுஷ் பாக்ஸ் ஆபீஸ் வேட்டை ஆரம்பம்!

Posters of Suriya 47, Arasan, Marshal, and D55 movies aiming for Diwali 2026 release.

தீபாவளி 2026 பண்டிகையை முன்னிட்டு கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான சூர்யா, சிம்பு, கார்த்தி மற்றும் தனுஷ் ஆகியோரின் நான்கு பிரம்மாண்ட படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளன.