சசிகுமார் நடிக்கும் அயோதி – பூஜை படங்கள்
நடிகர் சசிக்குமார் தற்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான உடன் பிறப்பே மற்றும் எம்.ஜி.ஆர் மகன் படங்கள் மண்ணை கவ்வியது. இந்த நிலையில் சசிக்குமார் இயக்குனர் மூர்த்தி இயக்கத்தில் அயோத்தி …
