தன்னை பார்க்க , நேரில் பேச, வீடியோ காலில் பேச ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகை நிர்ணயித்து வெளியிட்ட கிரண்
தமிழில் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். அஜீத்துடன் வில்லன், விஜய்யுடன் திருமலை, விஜயகாந்துடன் தென்னவன், வின்னர் படத்தில் பிரசாந்துடன் நடித்தார். இதில் உச்சகட்டமாக பிரசாந்துடன் நடித்த …
