கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைக்கும் ‘அமீரா’… சீமான் மற்றும் சட்டை-யின் மிரட்டலான டீசர் வெளியானது!
ரா. சுப்ரமணியன் இயக்கத்தில் சீமான், ஆர்.கே. சுரேஷ் மற்றும் அனு சித்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அமீரா’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.
