சென்னையில் அனல் அரசு மாஸ்டர் சண்டைக் காட்சியுடன் தொடங்கிய தனுஷின் ‘D56’ படப்பிடிப்பு: சம்மர் 2027 ரிலீஸ்!
“‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘D56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மாஸ் சண்டைக் காட்சியுடன் சென்னையில் இன்று தொடங்கியது.”
