இன்று முதல் உதயமாகும் புதிய அதிநவீன ரயில்
பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல் ரயில்வே துறையில் மாறுதல்கள் நடந்து கொண்டு வருகின்றன. அந்த வகையில் ரயில் பெட்டிகள் அந்தக்கால பெட்டிகள் போல் இல்லாமல் அதி நவீன முறையில் தயாரிக்கப்பட்டு அதிநவீன …
