விஜேயின் கையை தட்டி விட்டு சென்றாரா அல்லு அர்ஜூன் – விஜே அஞ்சனா விளக்கம்
அல்லு அர்ஜூன் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளையும் வசனங்களையும் பேசிக்காட்டினார். அப்போது அதை தொகுத்து வழங்கிய விஜே அஞ்சனா ஒரு டான்ஸ் ஆடி விட்டு செல்லுமாறு கூறினார். …
