வலிமை அப்டேட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வீரரிடம் கேட்ட அஜீத் ரசிகர்கள்
ஒரு வருடத்திற்கும் மேலாக வலிமை படம் தயாராகி வருகிறது. நடுவில் கொரோனா காலங்களில் படப்பிடிப்பில் தாமதம் எல்லாம் ஏற்பட்டதால் வலிமை படத்தை பற்றிய எந்த ஒரு செய்தியும் வரவில்லை. எங்களுக்கு ஒரு அப்டேட் ஆவது …
