இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்
தமிழ் சினிமாவையே கட்டியாண்ட நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்த நாள் இன்று. தமிழ் சினிமாவின் சரித்திரமாக சிவாஜி போற்றப்படுகிறார். 1928ம் வருடம் அக்டோபர் 1ம் தேதி தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் சிவாஜிகணேசன் பிறந்தார். சிவாஜி …
